அடப்பாவிங்களா போயும் போயும் மணமேடையில் மணமகளிடம் இப்படியா செய்வீங்க? மாப்பிள்ளையின் செயலால் வாயடைத்துப் போன பெண்

0
அடப்பாவிங்களா போயும் போயும் மணமேடையில் மணமகளிடம் இப்படியா செய்வீங்க? மாப்பிள்ளையின் செயலால் வாயடைத்துப் போன பெண்

மணமேடையில் மணப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது அவருக்கு திடீரென முத்தம் கொடுத்த மணமகனின் செயலால் மணமகள் வெட்கத்தில் சிரித்துள்ளார்.

திருமணம் என்றால் அங்கு பல நிகழ்வுகள் சொந்தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. மேலும் திருமணம் பல வருடங்களுக்கு அழியாத நினைவுகளாகவே இருக்கின்றது.

இங்கு மணமக்கள் மணப்பந்தலில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கின்றார். குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென மணமகளின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத மணமகள் வெட்கத்தில் சிரித்துக்கொண்டு தலைகுனியும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

No posts to display