சன் டிவி மற்றும் விஜய் டிவியில் விஜே அஞ்சனா வீட்டில் ஏற்பட்ட சோகம் – தேம்பி தேம்பி அழுத காட்சி வீடியோ வைரல்

0
சன் டிவி மற்றும் விஜய் டிவியில் விஜே அஞ்சனா வீட்டில் ஏற்பட்ட சோகம் – தேம்பி தேம்பி அழுத காட்சி வீடியோ வைரல்

தமிழ் சினிமாவில் நடிகைகள் எப்படி பிரபலமாக உள்ளார்களோ அந்த அளவிற்கு தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர்.

அந்த வகையில், தனக்கு என்று ரசிகர்கள் வட்டாரம் வைத்திருப்பவர் VJ அஞ்சனா. கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அஞ்சனாவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜே அஞ்சனா கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.

மறுபக்கம் மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

இந்நிலையில், விஜே அஞ்சனாவின் மாமனாரான நடிகர் கயல் சந்திரனின் அப்பா இறந்துள்ளார். அப்போது அஞ்சனா தேம்பி தேம்பி அழும் காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

No posts to display