பிக்பாஸ் புகழ் தாமரையின் அக்கா யார் தெரியுமா நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் இதோ !!

0
பிக்பாஸ் புகழ் தாமரையின் அக்கா யார் தெரியுமா நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் இதோ !!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் என்றால் அது தாமரைச் செல்வி தான்.

நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார்.

தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கணவருடன் சேர்ந்து அசத்தி வருகின்றார்.இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சிக்கு தாமரையின் சகோதரி வருகை தந்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

No posts to display