முதல் முறையாக தளபதி 67 படத்தில் வில்லியாக களமிறங்கும் முன்னணி நடிகை.! யார் தெரியுமா.?

0
முதல் முறையாக தளபதி 67 படத்தில் வில்லியாக களமிறங்கும் முன்னணி நடிகை.! யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முடிந்தவுடன் அடுத்த கட்ட படமாக தளபதி 67 திரைப்படம் தொடங்க உள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த தளபதி 67 படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படத்தை நான் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிக்க முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

thalapathy 67

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என சமந்தா அவர்களை தளபதி 67 படத்திற்கு வில்லியாக நடிகை பேச்சி வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை மேலும் படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No posts to display