Friday, April 26, 2024 1:36 am

மீண்டும் ஒரே படத்தில் ரஜினி, கமலை வைத்து இயக்குவது யார் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் குருகுலத்தில் இருந்து வந்து இன்று உச்ச நட்சட்திரங்களாக ஜொலிப்பவர்கள் ரஜினி, கமல்.
இவர்கள் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அப்படங்களும் பெரிய வெற்றி பெற்றன. அதன் பிறகு இருவரும் தனிதனியே தங்கல் ஸ்டைலில் நடிக்க ஆரம்பித்தனர். இதில், இருவரும் வெற்றி பெற்றனர்.

இனி இருவரும் இணைந்து நடிப்பார்களா என கேள்வி எழுந்த நிலையில், சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடித்தனர். இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலீட்டியது.

இந்த நிலையில், மீண்டும் லோகேஷ் இயக்கத்தில், கமல் –ரஜினிஆகிய இருவரும் இணைந்து ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இப்படத்தையும் கமலின் ராஜ்கால் இண்டர்னெஷனல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்