அஜித் விஜய் பட இயக்குனரின் தாய் மரணம் !! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

0
அஜித் விஜய் பட இயக்குனரின் தாய் மரணம் !! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை காலமாகியுள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவருடைய மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதன்பின் மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் எ.எல்.அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் ஏ.எல்.உதயாவின் சதோதரர்.

இந்நிலையில் ஏ.எல்.உதயா மற்றும் ஏ.எல்.விஜய்யின் தாயாரும், எ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று காலை இயற்கை எய்தினார். மேலும் இவரின் மறைவிற்கு திரைதுறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No posts to display