கல்யாணத்துக்கு பிறகும் இப்படியொரு ரொமான்ஸ்? வாய்ப்பிளக்க வைக்கும் நயன்தாரா விக்னேஷ் புகைப்படம்

0
கல்யாணத்துக்கு  பிறகும் இப்படியொரு ரொமான்ஸ்? வாய்ப்பிளக்க வைக்கும் நயன்தாரா விக்னேஷ் புகைப்படம்

நடிகை நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் இருக்கும் ஒரு ரெசாட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணம் சிறப்பாக முடிந்து இருவரும் அம்மாவிடம் ஆசி பெற கேரளா சென்றும் அங்குள்ள கோவில்களுக்கு பூஜை செய்தும் வந்தனர்.

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து ஹனிமூனுக்கு சென்ற நயன் – விக்கி அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். தற்போது ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவும் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்தும் வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாரா தோலில் சாய்ந்தபடி விக்னேஷ் சிவன் செய்த ரொமாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவனை கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

No posts to display