சட்டையில் பட்டன் போடாமல் அது தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன் !!

0
சட்டையில் பட்டன் போடாமல் அது தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன் !!

பிரேமம் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் நடிகை மடோனா செபஸ்டியன் ஒரே நாளில் இளைஞர்களின் க்ரஷ் ஆகிவிட்டார்.

கியூட் லுக், ஹோம்லி தோற்றம் என ரசிகர்கள் ஈர்த்த அவர் அதற்கு பிறகு தமிழில் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பிரேமம் போல வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் நடிகை மடோனா படிப்படியாக கிளாமர் பக்கம் திரும்பி இருக்கிறார். அவர் சமீப காலமாக நடத்தும் போட்டோஷூட்களில் கொஞ்சம் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.

நேற்று அவர் வெளியிட்ட புகைப்படங்களில் சட்டை பட்டன் போடாமல் போஸ் கொடுத்து இருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகி ‘மடோனாவா இப்படி’ என கேட்டு வருகின்றனர்.

மேலும் அவர் உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார் என இந்த போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

No posts to display