Friday, April 19, 2024 4:24 pm

அஜித்தை தொடர்ந்து வெங்கட் பிரபு – அருண் விஜய் கூட்டணி சேர்கிறதா? செம அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கி வரும் அடுத்த படத்தில் நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருப்பதாகவும் இந்த படத்தை மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்றும் இப் படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இசை அமைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு நடிகர் அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் அருண் விஜய் நடித்த ‘யானை’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அந்த வெற்றியை படக்குழு கொண்டாடி தீர்த்தார்கள். இந்நிலையில் வெங்கட் பிரபு படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்