அட நம்ம பிரபுவின் இளைய மகள் தற்போது என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா? திருமணத்திற்கு பிறகு எடுத்த முடிவு

0
அட நம்ம பிரபுவின் இளைய  மகள் தற்போது என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா? திருமணத்திற்கு பிறகு எடுத்த முடிவு

நடிகர் பிரபுவின் மகள் திருமணத்திற்கு பிறகு கேக் வியாபாரத்தில் அசத்தி வருகின்றார்.பிரபுவின் மகன் விக்ரம் பிரபு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

அவருடைய அக்கா ஐஸ்வர்யாவுக்கு 2009ஆம் ஆண்டு அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் நடந்தது.இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிரபு மகள் ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது.

மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள ஐஸ்வர்யா, ஆர்டரின் பேரில் கேக் தயாரித்து வாடிக்கையாளர்கள் வழங்கி வருகிறார்.

இதற்காக அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்து தான் தயாரித்த விதவிதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அவர் தயாரித்த கேக்களின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

பிறந்த நாள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அவர் கேக் தயாரித்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display