உங்க மிக்ஸி அப்ப அப்ப மக்கர் செய்யுதா இப்படி செஞ்சு பாருங்க !!..

0
உங்க மிக்ஸி அப்ப அப்ப மக்கர் செய்யுதா இப்படி செஞ்சு பாருங்க !!..

மிக்ஸி திடீரென லோடு தாங்க முடியாமல் நின்று கொண்டால் இயங்காமல் போய்விடும் இந்த சமயத்தில் மிக்ஸிக்கு பின்புறம் இருக்கும் சிகப்பு நிற பட்டனை அழுத்தி விட்டுப் பாருங்கள்.

இந்த பட்டனை அழுத்திய உடனே மிக்ஸி மீண்டும் இயங்க ஆரம்பித்து விடும். ஒருவேளை இயங்கவில்லை என்றால் ஒரு பத்து நிமிடம் கழித்து மிக்ஸியை இதே போல பட்டனை அழுத்தி இயக்கி பாருங்கள், கண்டிப்பாக இயங்க ஆரம்பிக்கும். அப்படியும் இயங்கவில்லை என்றால் அது பழுதடைந்து விட்டது என்று அர்த்தமாகும்.

No posts to display