Thursday, April 25, 2024 5:25 pm

கர்ச்சீப் போன்ற துணியில் இஷ்டம் போல் காட்டி இணையத்தை அதிர வைத்த யாஷிகா!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் படு கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

தொடர்ந்து அவருக்கு கிளாமர் பட வாய்ப்புகளே தேடி வர அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு கில்மா முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தாறுமாறான கவர்ச்சி காட்டி கிறங்க வைப்பார்.

அதனால் அவருக்கு விஜய் டிவி பிக்வாஸ் வாய்ப்பு கொடுத்து மேலும் பிரபலமாக்கியது. தொடர்ந்து ஹாட்டான ன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் யாஷிகா தற்போது வெள்ளை நிற உடையில் எல்லை மீறிய கிளாமர் காட்டி இளசுகளை கிறங்க வைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்