மீண்டும் ஹாட்டான உடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட ராஷி கண்ணா !

0
மீண்டும் ஹாட்டான உடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட ராஷி கண்ணா !

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அயோக்யா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்துள்ளார்.

ஒருபக்கம் உடல் அழகை காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அசத்தலான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

No posts to display