31.7 C
Chennai
Saturday, March 25, 2023

கேவலம் பட வாய்ப்புக்காக ஆடையின்றி நடித்த பவி டீச்சர்! பப்ளிசிட்டிக்காக உண்மையை போட்டி உடைத்த பார்த்திபன்

Date:

தொடர்புடைய கதைகள்

பொன்னியின் செல்வன் II டிரெய்லர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்...

பொன்னியின் செல்வன் II அனைத்தும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வந்தன....

தளபதி விஜய்யை தொடர்ந்து அஜித் வீட்டிற்கு சென்ற சிம்பு...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா !

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படத்தில் அவரது...

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

தமிழ் சினிமாவில் தனித்துவமான படத்தினை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்து வருபவர் இயக்குனர் ஆர் பார்த்திபன். 92 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் என்ற படத்தினை இயக்கிருக்கிறார். படத்தின் இசையை ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இப்படத்தினை பற்றி மிரம்மித்தும் உள்ளார்.

ரகுமான் இசையென்பதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது ஜூலை 15 ல் இப்படத்தின் வெளியாகவுள்ள நிலையில், ப்ரீ ரிலீஸ் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுவதற்காக இயக்குனர் பார்த்திபன் ஊடங்கங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் சென்று பேட்டி கொடுத்து இரவில் நிழல் படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டு வருகிறார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யூடியூப்பில் ஆஹா கல்யாணம் என்ற குறும்படத்தில் பவி டீச்சர் நடித்து பிரபலமான நடிகை பிரிகிதா நடித்துள்ளார். பிரிகிதா குறித்து ஒரு பேட்டியில் பார்த்திபன், பிரிகிதா இப்படத்தில் மிகப்பெரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு காட்சியில் பிரிகிதா ஆடையின்றி நிர்வாணமாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பிரிகிதாவுக்கு ஒரு நல்ல பெயரை கொடுக்கும் என்றும் அப்படியொரு காட்சி இருந்தும் அந்த காட்சி யார் கண்ணுக்கும் உறுத்தலாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

இப்படி படம் வெளியாகும் சமயத்தில் படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்ட பார்த்திபன் இந்த உண்மையை உடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த காட்சி இரவின் இழல் டிரைலரில் கூட காட்டி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய கதைகள்