சீரியல் என்ற பெயரில் மிட்நைட் மசாலாவையே ஓவர்டேக் செய்யும் சன் டிவி சீரியல்! நீங்களே பாருங்க அந்த கொடுமைய

0
சீரியல் என்ற பெயரில் மிட்நைட் மசாலாவையே ஓவர்டேக் செய்யும் சன் டிவி சீரியல்! நீங்களே பாருங்க அந்த கொடுமைய

சினிமாவில் தான் நடிகர் நடிகைகளுக்கும் நெருக்கமான காட்சிகளை வைத்து முகம் சுளிக்க வைக்கிறார்கள் என்றால் தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நெருக்கமான காட்சிகளை வைத்து கேவளமாக எடுத்து ஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள்.

அப்படி சன் தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகனுக்கும் நாயகிக்கும் நெருக்கமான காட்சி ஒன்றினை எடுத்து ஒளிப்பரப்பு செய்துள்ளனர். வெப் தொடர்களுக்கு இணையாக மாறிவரும் சின்னத்திரை சீரியகளில் ஒன்றாக கருத்தப்பட்டு வருகிறது கண்ணான கண்ணே.

குடும்ப கதையாக இருப்பதால் குடும்பத்துடன் வீட்டில் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில், அதிலும் குழந்தைகள் உட்பட பார்க்கும் இந்த சீரியலில் ரொமான்ஸ் காட்சி என்ற பெயரில் கேவளமாக நடந்து கொண்டதை பலர் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஒருசிலர் மிட்நைட் மசாலாவையே மிஞ்சும் காட்சி என்றும் அந்த மாதிரி படமாகவும் இருக்கிறதே என்று கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

No posts to display