Thursday, April 25, 2024 4:48 pm

இணையத்தில் செம்ம வைரலாகும் தி கிரே மேன்’ படத்தில் தனுஷின் மிரட்டலான சண்டைக் காட்சி இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்பதும் ‘தி கிரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி ஏற்கனவே பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்த நிலையில், அந்த டிரைலரில் தனுஷுக்கான காட்சிகள் அதிகமாக இல்லை. இது இந்திய ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றமானதாக அமைந்ததையடுத்து, ப்ரமோஷன்களில் தனுஷுக்கு இப்போது முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது ‘தி கிரே மேன்’ படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ் மற்றும் கிறிஸ் இவான்ஸ் மோதும் மிரட்டலான சண்டை காட்சியின் கிளிப்ஸ் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்