செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணியை ஸ்டாலின் பார்வை

0
செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணியை ஸ்டாலின் பார்வை

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் ரூ.75 கோடி செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியை தமிழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூக்காம்பாளையம் மேம்பாலம், அரசன் கழனி ஏரி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஸ்டாலினிடம் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். மதுரப்பாக்கம் ஓடை மற்றும் தெற்கு டி.எல்.எப்., ஆகிய இடங்களில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

No posts to display