24 C
Chennai
Sunday, January 29, 2023
Homeஆரோக்கியம்வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்தால் போதும் இந்த நோய்கள் எல்லாம் வரவே வராது !!

வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்தால் போதும் இந்த நோய்கள் எல்லாம் வரவே வராது !!

Date:

தொடர்புடைய கதைகள்

காலை சோர்வை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக

பொதுவாகவே காலையில் எழும்பவே சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழவும் மனமே...

சுடுதண்ணீரால் குளியலால் ஏற்படும் அபாயங்கள்! மக்களே இனி குளிர்காலத்தில்...

தினமும் சுடுதண்ணீரில் குளிக்கும் பழக்கும் பலருக்கு உள்ளது. உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு...

உணவுக்குப்பின் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் எது தெரியுமா?...

நம்மில் ஒரு சிலர் உணவு சாப்பிட்டவுடன் ஏன் வாழைப்பழம் சாப்பிடுவார்கள் என...

சிறுநீரக கல் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் உணவு வகைகள்! இந்த...

இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உணவுப்பழக்கம் மாறியுள்ள நிலையில், நீரிழிவு நோய் மட்டுமின்றி...

முடி உதிர்ப்பு, பொடுகு தொல்லை நீங்க இந்த...

இன்றைய காலத்தில் ஆண் பெண் இருபாலரும் தலைமுடியை பராமரிப்பதில் கடும் சிரமத்தை...

வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. வெந்தயமானது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது.

மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது. இப்படி ஏராளமான நன்மைகள் தரும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து உண்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் பற்றி இங்கே பார்ப்போம்…

வெந்தயமானது, நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஊற வைத்த வெந்தயம் உங்க இரத்த சர்க்கரை அளவில் மாற்றங்களை உண்டாக்கும்.

முளைத்த வெந்தய விதைகளை விட நனைத்த வெந்தய விதைகள் 30 – 40 சதவீதம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வெந்தயம் உங்க செரிமானத்திற்கு உதவுகிறது.

வெந்தய விதைகளில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையான வளையங்கள் மற்றும் கறைகளைப் போக்க உதவுகிறது.

அஜூரணம் போன்ற கோளாறுகளை போக்கி உணவு நல்ல செரிமானம் ஆக குடலியக்க செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும், வெந்தயம் சூட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டு இருப்பதால் மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை களைகிறது.

அடுத்ததாக, நீரில் ஊற வைத்த வெந்தயம் உங்க கொழுப்பை குறைக்க உதவுகிறது. வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் கொழுப்பைக் குறைத்து உங்க உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

வெந்தய விதைகள் பல்நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், லினோலிக் அமிலம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

பல ஆய்வுகளின் படி மூட்டி வலி மற்றும் மூட்டு வீக்கம் இவற்றை விரட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய கதைகள்