கன கச்சிதமாக பிரபல நடிகைகளை கைக்குள் போட்ட 5 அரசியல்வாதிகள்.! லிஸ்ட் இதோ.

0
கன கச்சிதமாக பிரபல நடிகைகளை கைக்குள் போட்ட 5 அரசியல்வாதிகள்.! லிஸ்ட் இதோ.

தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடிகர் மற்றும் நடிகைகள் சேர்ந்து நடித்த உடனே செய்தியாளர்கள் அவர்களைப் பற்றி கிசு கிசு செய்தியை போட்டு விடுகிறார்கள். அந்த வகையில் அரசியல்வாதிகளிடம் மாட்டிக் கொண்டு கிசுகிசுக்கப்பட்ட ஐந்து நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா:- தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 28 படங்களில் சேர்ந்து நடித்த ஒரே ஜோடி என்றால் அது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தான். நடிகர் எம் ஜி ஆர் அரசியலில் புகுந்தார். இருப்பினும் ஜெயலலிதாவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டு கெதர்ரில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டனர். மேலும் எம்ஜிஆர் அவர்கள் இறந்த பின் அந்தக் கட்சியை ஜெயலலிதா தான் வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான்,விஜயலட்சுமி:- நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் விஜயலட்சுமி உடன் கிசுகிசுக்கப்பட்டார். அதாவது நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்வதாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் அதில் சீமான் அவர்களும் நானும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தோம் என்றும் என்னை திருமணம் செய்து கொள்ள அவரிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறி இருந்தார்.

குமாரசாமி,குட்டி ராதிகா :- நடிகர் ஷாம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை திரைப்படத்தின் கதாநாயகி தான் நடிகை குட்டி ராதிகா. இவர் அரசியல்வாதியான குமாரசாமியுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு நடிகை குட்டி ராதிகா எங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறியிருந்தார்.

சுகன்யா, எம் பி :- நடிகை சுகன்யா விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இருப்பினும் நடிகை சுகன்யா எம்பி உடன் கிசுகிசுக்கப்பட்டார்.

நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின்:- நடிகர் மற்றும் அரசியல்வாதி என உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நயன்தாராவுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் நயன்தாராவும் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து இரு படங்களில் நடித்ததால் கிசிகிசிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் இதைப் பற்றி ஒரு அரசியல்வாதி மேடையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display