அஜித்தை காண UK- வில் அலை போல் சூழ்ந்த கூட்டம் !! கொஞ்சம் கூட டென்ஷனே ஆகாமல் ஏகே என்ன செய்தார் தெரியுமா? – நீங்களே பாருங்க

0
அஜித்தை காண  UK- வில் அலை போல் சூழ்ந்த கூட்டம் !! கொஞ்சம் கூட டென்ஷனே ஆகாமல் ஏகே என்ன செய்தார் தெரியுமா? – நீங்களே பாருங்க

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் டவரை சுற்றிப்பார்க்க சென்றிருந்தார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டு விட்டதால் அவருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடந்த மாதம் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றார் அஜித்.

அங்கு சில நாட்கள் நண்பர்களுடன் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றார் அஜித். அதன்பின் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் தற்போது அஜித்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுதவிர ரசிகர் ஒருவரின் டி-ஷர்ட்டிலும் தனது ஆட்டோகிராப்பை போட்டுள்ளார். அஜித்தின் இந்த பண்பான குணத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு லைக்குகளும் குவிந்த் வண்ணம் உள்ளன.

No posts to display