கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அசால்டாக ராட்சத பாம்பை பிடித்த குழந்தை! பின்பு நடந்தது என்ன?

0
கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அசால்டாக  ராட்சத பாம்பை பிடித்த குழந்தை! பின்பு நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் பாம்பு வீடியோக்கள் சக்கைப்போடு போடுகின்றன என்று சொல்வதுண்டு. ஆனால், சக்கைப்போடு போடும் வீடியோக்களில் இந்த வைரல் வீடியோ மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம்.

பாம்பை பாம்பாட்டி பிடிக்கலாம், பெரியவர்கள் பிடிக்கலாம் அல்லது பாம்பு, மனிதரையும் பிடிக்கலாம். ஆனால் ‘உலகின் இளைய பாம்பு பிடிக்கும் சிறுவன்’ நான் என்று சொல்லாமல் சொல்லும் சிறுவனின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இந்த வீடியோவை @snake._.world என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.

No posts to display