Saturday, April 20, 2024 4:37 am

பகத் பாசில் மற்றும் மனைவி நஸ்ரியாவின் ‘நிலை மறந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் அவருடைய மனைவி நஸ்ரியா இணைந்து நடித்த மலையாள திரைப்படமான ‘ட்ரான்ஸ்’ என்ற திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்ற டைட்டிலில் வெளியாக இருக்கிறது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்த செம்பான் வினோத், ‘திமிரு’ படத்தில் நடித்த விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்ற படத்தை இயக்கியவரும் ‘பிரேமம்’ போன்ற பல வெற்றி படங்களை தயாரித்தவருமான இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்