பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை அதுல்யா! நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்

0
பிளாஸ்டிக் சர்ஜரி  செய்து அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை அதுல்யா! நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அதுல்யா ரவி. இப்படத்தினை தொடர்ந்து அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் சாந்தனு பாக்யராஜுடன் க்ளாமராக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதுல்யா சமீபத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

No posts to display