
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் தனது விருப்பத்தை காட்டி வருபவர். இப்போது அவர் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுவதை விருப்பமாக வைத்துள்ளார்.
அதன்படி அடுத்தடுத்து பைக்கில் உலகம் சுற்றி வரும் அவர் இப்போது UK பக்கம் பைக்கில் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது அஜித் அங்கு எடுக்கும் புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகிய வண்ணம் உள்ளது.தற்போது பாரிஸ் நகரில் அஜித் சுற்றிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு ரசிகர் தனது சட்டையை காட்ட அதில் அஜித் தனது ஆப்டோகிராபை போடுகிறார்.
அந்த வீடியோ தான் இப்போது அஜித் ரசிகர்களிடம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
Latest video of #Ajith sir#AjithKumar #AK61 pic.twitter.com/mrSSd5XCUY
— Ajith Network (@AjithNetwork) July 11, 2022