இணையத்தில் படு வைரலாகும் விஜய்சேதுபதியின் மனைவியா இப்படி ?தீயாய் பரவும் புகைப்படம்

0
இணையத்தில் படு வைரலாகும் விஜய்சேதுபதியின் மனைவியா இப்படி ?தீயாய் பரவும் புகைப்படம்

நயன்தாரா திருமணம் கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்ற நிலையில், மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் மற்றும் மணப்பெண் நயன்தாரா திருமண புகைப்படங்கள் மற்றும் ஹனிமூன் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின.

நயன்தாராவின் திருமண வீடியோ கெளதம் மேனனால் படமாக்கப்பட்டு நெட்பிளிக்ஸுக்கு விற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், ஜூலை 9ம் தேதி நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார்.

இதேவேளை, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நயன் மற்றும் விக்கியுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் விஜய்சேதுபதி என்பது உலகறிந்த விஷயம்.

No posts to display