உண்மையிலேயே நிஜ வாழ்கையில் அஜித் செய்த ஹீரோயிசம் – அஜித் ரசிகர்களே அறிந்திடாத தகவல் இதோ !!

0
உண்மையிலேயே நிஜ வாழ்கையில் அஜித் செய்த ஹீரோயிசம் – அஜித் ரசிகர்களே அறிந்திடாத தகவல் இதோ !!

‘ஏகே 61’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். தயாரிப்பாளர்களின் திட்டப்படி படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் நடந்து வருகிறது, மேலும் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த ‘ஏகே 61’ திரைப்படம் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ‘ஏகே 61’ அல்லது ‘அஜித் 61’ ஒரு திருட்டு த்ரில்லர் என்றும், படம் வங்கிக் கொள்ளையைப் பற்றியது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் எச்.வினோத் சில நிஜ சம்பவங்களில் இருந்து குறிப்புகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆஞ்சநேயா படப்பிடிப்பு ஒரு கல்லூரியில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, அந்த கல்லூரி மாணவர்கள் சிலர் படக்குழுவில் இருந்த சிலரை கோபத்துடன் திட்டி கொண்டிருந்தார். அது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து கைகலப்பு ஆகும் நிலைக்கு வந்து விட்டது. அப்போது, படத்தின் உதவி இயக்குனரான என்னுடைய தம்பி அந்த பிரச்னையை நான் பேசி சமாளிக்கிறேன் என்று கூறினார். ஆனால், அஜித் அவரை தடுத்து நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் இருங்கள் என்று கூறி சென்றார்.

அஜித் என்னிடம் உங்களுடைய தம்பியை பலருக்கும் தெரியும். ஆனால், அஜித் பலருக்கும் தெரிந்த பிரபலமான முகம். அதனால், நான் பேசினால் கல்லூரி மாணவர்கள் அவர்களை அடிக்கும் முன் பொறுமையாக என்ன என்றாவது கேட்பார்கள் என்று கூறினார்.

மேலும், “நான் படங்களில் ஹீரோவாக பல வசனங்களை பேசி இருக்கிறேன். இப்படியான பிரச்சனை வரும் போது ஒரு 100 பேர் கொண்ட என்னுடைய படக்குழுவை கூட காப்பற்ற கூட முடியவில்லை என்றால், அந்த வசங்கனங்களை பேசியதில் என்ன மரியாதை இருக்கிறது” என்று கூறி அந்த பிரச்னையை முடித்து வைத்தார்.

அஜித் அவரது இந்த குணத்தின் காரணமாகவே இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

அஜித் இப்போது தனது நண்பர்களுடன் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ‘ஏகே 61’ படத்துக்குப் பிறகு, ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள அவரது அடுத்தப் படமானது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன்.

No posts to display