Wednesday, December 7, 2022
Homeசினிமாமிக மோசமான பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சனா சிங்….

மிக மோசமான பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சனா சிங்….

Date:

Related stories

பேரிச்சை சாப்பிட்டால் என்ன நடக்கும்! ஒரு நாளைக்கு எத்தனை சாப்பினும் தெரியுமா?

பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பான எதையும் சாப்பிடுவதற்கு பயந்து நடுங்குவார்கள். சர்க்கரை...

பரத் & வாணி போஜன்நடித்த ‘காதல்’ படத்தின் டீசர்இதோ

அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கத்தில் நடிகர் பரத் தனது 50வது படமான...

‘லத்தி’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

விஷால் அடுத்ததாக வினோத் குமார் இயக்கத்தில் 'லத்தி' படத்தில் நடிக்கவுள்ளார், மேலும்...

டிஎன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு எம்டி அவசர மருத்துவம்

தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அவசர...
spot_imgspot_img

‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.

ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களை உருக வைத்து வருகிறார்.

இந்நிலையில், நீச்சல் உடையில் பிட்டு பட நடிகை போல் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories