உடல் பெருத்து ஆளே அடையாளம் தெரியல.. ப்ரேமம் நிவின் பாலியின் லேட்டஸ்ட் புகைப்படம்

0
உடல் பெருத்து ஆளே அடையாளம் தெரியல.. ப்ரேமம் நிவின் பாலியின் லேட்டஸ்ட் புகைப்படம்

பிரேமம் படம் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் நிவின் பாலி. அந்த படம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் சூப்பர்ஹிட் ஆனது. தெலுங்கிலும் ரிமேக் செய்தார்கள்.

அதற்க்கு முன்பே தமிழில் நேரம் படத்தில் அவர் நடித்து இருக்கிறார். நிவின் பாலிக்கு பிரேமம் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் எக்கச்சக்க பெண் ரசிகைகள் கிடைத்தார்கள். அதற்கு பிறகு மலையாள சினிமாவில் மட்டுமே நிவின் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நிவின் பாலி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். அதற்க்கு காரணம் அவர் குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தான் இருக்கிறார்.

அந்த போட்டோக்கள் இதோ..

No posts to display