Wednesday, April 17, 2024 2:01 am

இணையத்தில் படு வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய புகைப்படம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டேன்சராக தன் வாழ்க்கையை துவங்கியவர் ஐஸ்வர்யா தத்தா. பின் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் மாடலிங் துறையில் நுழைந்தார். சில ஆல்பம் பாடல்களில் நடித்தார். முதலில் பிக்னிக் என்கிற பெங்காலி திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் லெஸ்பியன் வேடத்தில் அசத்தியிருந்தார்.

தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார். பாயும்புலி திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் தங்கையாக நடித்திருப்பார். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனாலும், கோலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்