இனி சால்ட் அண்ட் பேப்பர் லூக்குக்கு Bye Bye சொன்ன அஜித் !! வைரலாகும் தகவல் இதோ !!

0
இனி சால்ட் அண்ட் பேப்பர் லூக்குக்கு Bye Bye சொன்ன அஜித் !! வைரலாகும் தகவல் இதோ !!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா தான். என்னதான் வயதானால் கூட, இப்போது உள்ள இளம் நடிகைகளுக்கு மேலாக இவருக்கு தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இவர் தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக “ஜவான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இந்த படத்தில் நடிக்கத் ஆரம்பிக்கும் போதே நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமண செய்துக்கொண்டார். மிகப் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் என யாரும் செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என கடும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்த கையேடு தேனிலவுக்காக தாய்லாந்த் என பல இடங்களுக்கு சென்றார்கள். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், இவர்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு நயன்தாராவைச் சந்திக்க வேண்டுமென்றால் முதலில் விக்னேஷ் சிவனைத்தான் எல்லோரும் தொடர்பு கொள்வார்களாம். ஆனால், இப்போது விக்கி, அஜித்குமாரின் 62-வது படத்தின் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டாராம்.

இதனால், நயன்தாராவுக்கு தனி மேனேஜர் ஒருவரை நியமித்துவிட்டார்களாம். இதை தவிற ஒரு திரைப்படத்தின் கதையை கேட்பதற்கு ஒரு குழுவை நியமித்து விட்டார்களாம். அவர்கள் கைகாட்டும் கதைகளை மட்டுமே நயனும் விக்கியும் பரிசீலித்து ஓகே செய்கிறார்களாம். எப்படியோ விக்னேஷ் சிவன் அஜித் படத்தின் வேலைகளை ஆரம்பித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


அதே போல், பல ஆண்டுகளாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த தல தற்போது இந்த படத்திற்க்காக தலை முழுவதும் கலரிங் செய்துவிட்டு இளமையாக தலை தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் தல ரசிகர்களுக்கு வரும் தீபாவளி தல தீபாவளிதான்.

No posts to display