உண்மையிலேயே நடிகர் விக்ரமுக்கு என்ன ஆனது ? வைரலாகும் உண்மை தகவல்

0
உண்மையிலேயே நடிகர் விக்ரமுக்கு என்ன ஆனது  ? வைரலாகும் உண்மை தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். சமீபத்தில் பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் விக்ரம். பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் டீசர் இன்று மாலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரமும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திடிரென சியான் விக்ரமுக்கு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது இந்திய திரையுலகினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இதனை சிலர் விக்ரமுக்கு மாரடைப்பு என்ற செய்திகளையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

தற்போது சியான் விக்ரம் உடல் நலம் முன்னேறியுள்ளது. ஐசியு டிராமா எல்லாம் சொல்லுவது பொய் என்றும் எப்படி இது போன்ற செய்தியை வெளியிடுவீர்கள் என்று விக்ரமுக்கு நெருக்கமாக இருக்கும் மனோஜ் பிரபாகர் என்பவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

No posts to display