மாதம் மாதம் ஹோட்டல் கட்டி கல்லா கட்டும் சூரி! அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

0
மாதம் மாதம் ஹோட்டல் கட்டி கல்லா கட்டும்  சூரி! அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

முன்னணி நகைச்சுவை நடிகராக தற்போது தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகிய சூரி, அப்படத்தில் பொரோட்டா சேலன்ச் செய்ததால் அவரை பொரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வருகிறார்கள். இப்படத்தில் கொடுத்த பேர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தா சூரி.

தனக்கு மைனசாக இருக்கும் ஆங்கிலம் பேசுவதையே காமெடியாக வைத்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். விஜய், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்த சூரி சிவகார்த்திகேயனின் ராசி காமெடியனாக இருந்து வருகிறார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் சூரி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து மிரட்டி வருகிறார். ஆரம்பத்தில் நூறு, ஐநூறு என்று சம்பளம் வாங்கி வந்த சூரி தற்போது லட்சத்தில் சம்பளம் வாங்கி வருகிறார்.

அந்தவகையில் தற்போது ஒரு படத்திற்காக 30 லட்சம் வரை சம்பளமாக பெரும் சூரியின் மொத்த சொத்து மதிப்பு 40 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. சினிமாவில் சம்பாதித்த சூரிய சென்னை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அம்மன் ஹோட்டல் என்று ஆரம்பித்து காசு சம்பாதித்தும் வருகிறார்.

சமீபத்தில் கூட மதுரை மருத்துவமனையின் உள்ளே அம்மன் ஹோட்டலை ஆரம்பித்துள்ளார் சூரி.

No posts to display