Friday, December 2, 2022
Homeசினிமாமணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘ பொன்னியின் செல்வன் ' படத்தின் ட்ரைலர் இதோ !!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘ பொன்னியின் செல்வன் ‘ படத்தின் ட்ரைலர் இதோ !!

Date:

Related stories

நித்தம் ஒரு வானம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

நவம்பர் 4 ஆம் தேதி வெளியான நித்தம் ஒரு வானம், டிசம்பர்...

யாஷ் தனது அடுத்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்

சூப்பர் ஹிட் 'கேஜிஎஃப்' தொடர் தயாரிப்பாளரான யாஷின் அடுத்த திட்டம் என்ன...

அமெரிக்காவின் டெலிகாம் தடையை தொடர்ந்து சீனா தனது நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்

புதிய சீன தொலைத்தொடர்பு உபகரண விற்பனை மீதான அமெரிக்க மத்திய தகவல்...
spot_imgspot_img

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று சிறப்புமிக்க படமான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் , திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் கதபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியானது . இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஐந்து மொழிகளுக்கான ஆடியோ உரிமையை TIPS பிலிம்ஸ் & மியூசிக் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமம் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 24 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் ட்ரைலர் இதோ !!

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories