ஐந்து மொழிகளில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர்களை வெளியிடும் முன்னணி பிரபலங்கள் லிஸ்ட் இதோ !

0
ஐந்து மொழிகளில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர்களை வெளியிடும் முன்னணி பிரபலங்கள் லிஸ்ட் இதோ !

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த டீசரை வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடும் 5 முன்னணி பிரபலங்களின் பெயர்கள் குறித்த தகவல்,
தமிழ் – சூர்யா
தெலுங்கு – மகேஷ்பாபு
மலையாளம் – மோகன்லால்
கன்னடம் – ரக்ஷித் ஷெட்டி
இந்தி – அமிதாப் பச்சன்

No posts to display