Thursday, April 18, 2024 2:35 pm

என்னையா சொல்லுறீங்க AK 61 படத்தின் இசையமைப்பாளர் இவரா !! ரசிகர்கள் கொண்டாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் வலிமை படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழு மீண்டும் ஏகே61 என்ற தற்காலிகப் படத்திற்காக கைகோர்த்துள்ளது. படத்திற்கான ஏகேயின் புதிய தோற்றத்தின் புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வைரலானது, இப்போது படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை குறித்த அப்டேட் வந்துள்ளது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

AK61 இசையில் ஜிப்ரான் இசையமைப்பார் என்று நம்பப்படுகிறது, AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி, AK 61 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ரசிகருடன் சமுத்திரக்கனி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த BTS புகைப்படங்கள் மூலம் இது உறுதி ஆகியுள்ளது. நடிகர் அஜித் படத்தில் முதல்முறையாக சமுத்திரக்கனி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில் H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அஜித் இப்போது ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருக்க, அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் வினோத். இந்நிலையில் அஜித் வந்ததும் சென்னை மற்றும் பூனே ஆகிய இடங்களில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளார்களாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்