ஒரு வழியாக ஜீ தமிழில் பட்டைய கிளப்பிய செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வருகிறது.!

0
ஒரு வழியாக ஜீ தமிழில் பட்டைய கிளப்பிய செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வருகிறது.!

தமிழ் சின்னத்திரையில் ஒரு சில சீரியல்கள் ஆயிரம் எபிசோட்களை தாண்டி கிட்டத்தட்ட ஓரிரு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கிட்டத்தட்ட 1400 எபிசோடுகளுக்கு மேல் தொடரப்பட்ட இந்தத் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது மேலும் இந்த சீரியலுக்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். இந்த செய்தியை அறிந்த செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் தான் உள்ளனர்.

இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற தொடர் வெளியானாலும் இந்த தொடரின் இடத்தை பூர்த்தி செய்யுமா என்று தெரியவில்லை அந்த அளவிற்கு இந்த சீரியலின் கதைகளம் அமைந்திருக்கும்.

இதோ அந்த புகைப்படம்.

No posts to display