தனது காதலருக்கு ஆடையில்லாத அந்த மாதிரி புத்தகத்தை பரிசாக கொடுத்த ஸ்ருதி !! நீங்களே பாருங்க அந்த கொடுமைய !!

0
தனது காதலருக்கு ஆடையில்லாத அந்த மாதிரி புத்தகத்தை பரிசாக கொடுத்த ஸ்ருதி !! நீங்களே பாருங்க அந்த கொடுமைய !!

தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியாக கமல்ஹாசன் மகளாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இதன்பின் 3, 7 ஆம் அறிவு படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.

பின் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை என்ற பெயரை எடுத்து வந்த ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக படங்கள் இல்லை என்று வெப் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து சாந்தனு என்கிற டூடுல் கலைஞருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். அவருடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

சில நாட்களுக்கு முன் தான் ஹார்மோன் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறேன் என்று உடற்பயிற்சி செய்த வீடியோவோடு ஒரு பதிவினை வெளியிட்டார். இதனை வைத்து இணையத்தில் ஸ்ருதிஹாசனுக்கு என்ன ஆச்சி, ஆபத்தான நிலையில் கமல் மகள் என்று வதந்திகளை கிளப்பி விட்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்ருதி அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தன் ஆசை காதலர் சாந்தனுவுக்கு ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார். பெண்கள் ஆடையில்லாத டூட்டுல் புகைப்படங்களாக அமைந்த புத்தகத்தை கொடுத்த ஸ்ருதி ஹாசன் பேபிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் புத்தகம் கொடுக்க வேறு ஒன்றும் கிடைக்கவில்லை ஸ்ருதி என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

No posts to display