Thursday, April 25, 2024 12:56 pm

இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா இந்த பப்பாளி பழத்தில் !! நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நமது நாட்டில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். விலையும் குறைவு… சத்தும் அதிகமாக இருக்கும். மிக மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது. வாரத்துக்கு இரண்டு முறை பப்பாளியை சேர்த்துக்கொண்டால் நோய் நம்மை விட்டு தள்ளி நிற்கும்.

பப்பாளியில் விட்டமின் C, A, E சத்துக்கள் அதிக‍ளவில் நிறைந்திருப்பதால் கண்களுக்கு நல்லது.
பப்பாளிக்காயை குழம்பாக செய்து சாப்பிட்டால், பிரசவித்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்கும்.
பப்பாளியை உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.
பழுத்த பழத்தை சாறில் தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
குழந்தைகளுக்கு பப்பாளிப்பழத்தை அடிக்கடி கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு , பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிப்பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி விரைவில் குணமாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்