அடி மட்டம் தெரியும் அளவிற்கு அரை குறை ஆடையில் லொஸ்லியா அடிக்கும் கூத்தை பாருங்க !!

0
அடி மட்டம் தெரியும் அளவிற்கு அரை குறை ஆடையில்  லொஸ்லியா அடிக்கும் கூத்தை பாருங்க !!

இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளினியாக இருந்து வந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார்.

அதில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். மேலும், அவரது கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், பப்ளி லுக் அழகு என ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கும் லாஸ்லியா தற்போது உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாகி போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளார். புஸு புஸுன்னு இருந்த உங்க அழகை நீங்களே இப்படி கெடுத்துக்கிட்டீங்களே என வருத்தத்துடன் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

அவரது நடிப்பில் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. எனினும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை.

இந்த நிலையில் அடிக்கடி அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.தற்போது அவர் தொடை தெரியும் அளவு நடனமாடியிருப்பதை பார்த்த ரசிகர்கள் இது இப்போ தேவையா என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

No posts to display