அஜித் நோ சொன்ன படத்தில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சூர்யா !! அதுவும் எந்த படம் தெரியுமா ?

0
அஜித்  நோ சொன்ன படத்தில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சூர்யா !! அதுவும் எந்த படம் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் பல காதல் படங்களை இயக்கிய வெற்றி இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் கௌதம் மேனன். இவர் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து கடந்த 2003 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருந்த காக்க காக்க, என்னும் படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குநர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவிற்கு மின்னலே திரைப்படத்தின் முலம் அறிமுகமானார். அவரின் அறிமுக திரைப்படமே பெரிய வெற்றியை அடைந்தது. இப்படம் தமிழ் சினிமா பாக்ஸில் பெரிய வசூலை குவித்தது. அப்படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் திரைபயணமே மாறியது என கூறலாம்.

இப்படத்தின் கதையை முதலில் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் என மூவரிடமும் தான் கௌதம் மேனன் கூறினாராம்.

சில காரணங்கள் சொல்லி அவர்கள் இப்படத்தை நிராகரித்தால் காக்க காக்க படத்தின் வாய்ப்பை இழந்துள்ளனர். பின்னர் நடிகை ஜோதிகா தான் நடிகர் சூர்யாவை சிபாரிசு செய்து அந்த கதையை அவரிடம் கூற வைத்துள்ளார்.

இப்படத்திற்காக கடின உழைப்பை போட்ட நடிகர் சூர்யா அந்த படத்தை தன்னை தவிர வேறு இவராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது என்பது படி நடித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts to display