திருமணமேடையில் முத்தமிட்ட மணமகன்! வெட்கத்தில் கன்னம் சிவந்த மணமகள் வைரலாகும் வீடியோ இதோ !!

0
திருமணமேடையில் முத்தமிட்ட மணமகன்! வெட்கத்தில் கன்னம் சிவந்த மணமகள் வைரலாகும் வீடியோ இதோ !!

திருமணம் என்றாலே கலாட்டக்களுக்கு பஞ்சமிருக்காது, சொந்த பந்தங்கள், உறவினர்கள் சூழ ஒரே கொண்டாட்டம் தான்.

அதுவும் இன்றைய காலகட்டத்தில் சடங்குகளுக்கு தரும் முக்கியத்துவத்தை டிரெண்டிங்காக நடத்தவும் மணமக்கள் வீட்டார் திட்டமிடுகின்றனர்.

அதனால் ஆடல், பாடல் என மணமக்களுக்கு பல சர்ப்ரைஸ்களையும் வழங்குகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் மணமகன், மணமகளுக்கு முத்தமிடுகிறார், அதாவது தாலி கட்டி முடித்தவுடன்.

அந்த வீடியோவில், மணமேடையில் மணமகனும், மணமகளும் அமர்ந்துள்ளனர். அப்போது, மணமகன், மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைத்தார்.

பின்னர் மணமகளின் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுத்து ‘ஐ லவ் யூ’ என்று கூறினார். அதைக் கேட்ட மணமகள், வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தாள்.இதை அங்கிருந்தவர்கள் பார்த்து ஆனந்தத்தில் சிரித்து மகிழ்ந்தனர். தற்போது இந்த அழகிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பெண் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

No posts to display