வயது முதிர்ந்த நிலையில் படுக்கை அறையில் மெத்தையில் இப்படியொரு போஸ்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்

0
வயது முதிர்ந்த நிலையில் படுக்கை அறையில் மெத்தையில் இப்படியொரு போஸ்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி சங்கர். சரத்குமார், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருந்த கஸ்தூரி போகபோக வயதான காரணத்தால் சமுகவலைத்தள பக்கம் சென்று சமுக ஆர்வலராக இருந்து பல கருத்துக்களை முன்வைத்து வந்தார்.

இடையில் சீரியல்களில் நடித்தும், கிரிக்கெட் வர்ணனையாளர் என்று பணியாற்றியும் வருகிறார். 47 வயதான கஸ்தூரி கிடைக்கும் நேரத்தில் போட்டோஷூட் ரீல்ஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.

சமீபத்தில் தன் மகன் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் படுத்த படுக்கையில் அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல இப்படியொரு போஸ்-ஆ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

No posts to display