Wednesday, November 30, 2022
Homeஆரோக்கியம்சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டி அடிக்க இந்த ஆப்பத்தை சாப்பிட்டு பாருங்க !!

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டி அடிக்க இந்த ஆப்பத்தை சாப்பிட்டு பாருங்க !!

Date:

Related stories

ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிய ஸ்ருதி ஹாசன் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் எப்போதும் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக...

உம்ரானின் வேகம் குறைந்த வேகத்தில் பேட்டர்களை ஏமாற்ற உதவுகிறது: அர்ஷ்தீப் சிங்

அவர்களின் பந்துவீச்சு பாணிகள் சுண்ணாம்பு மற்றும் பாலாடைக்கட்டி போன்றது, ஆனால் உம்ரான்...

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நடிகை மீனா? அம்பலமாகிய உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனா, தமிழ்...

ஜெட் வேகத்தில் ‘துணிவு’ பட புரோமோஷனுக்கு தயாரான அஜித்! அதிரிபுதிரியாக ரெடியாகும் துணிவு படக்குழு !

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துணிவு’ பொங்கல் பண்டிகையின்...

லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தைரியம் உள்ளதா சீமான் ஆவேசம்

2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடும் என நாம்...
spot_imgspot_img

சிவப்பு அரிசி உடலுக்கு வலிமை தரும்.நார்ச்சத்து, பி.காம்ப்ளக்ஸ் இந்த உணவில் அதிகளவு இருக்கிறது. பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துகொள்ளலாம்.இது உடலில் இருக்கும் நொதிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. அதில் ஒன்று குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பு.

இதில் இருக்கும் மெக்னீசியம் ஆனது இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறது.இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யகூடியது.

இன்று இந்த அரிசியில் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிவப்பு அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம் சேர்த்து கிரைண்டரில் நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்.

தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ளவும்.ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சட்டியை கையால் பிடித்து மாவை சுற்றி பரவ விட்டு மூடி வைக்கவும். ஒரு நிமிடம் கழித்து திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி.

சுவையான சத்தான இந்த ஆப்பத்தை தேங்காய் பாலுடன் பரிமாறவும். தேங்காய் பால் பிடிக்காதவர்கள், குருமா, பாயா வைத்து சுவைக்கலாம்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories