தனது குடும்பத்துடன் விமானத்தில் பயணிக்கும் நடிகர் அஜித் !!இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ !!

0
தனது குடும்பத்துடன் விமானத்தில் பயணிக்கும் நடிகர் அஜித் !!இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ !!

அமராவதி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் அஜித். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல காதல்ப்படங்களில் நடித்து காதல் மன்னனாக வந்த இவர் காலப் போக்கில் அக்ஷ்ன் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களிடையே தல என்னும் பட்டத்தைப் பெற்றார்.

அந்த வகையில் தற்பொழுது தனது 61வது படத்தில் நடித்து வருகின்றார். AK 61 என்று அழைக்கப்படும் இப்படத்தினை எச். வினோத் இயக்கி வருவதோடு போனி கபூர் தயாரித்து வருகின்றார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் First லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.

AK 61 படத்தை முடித்த கையோடு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தனது 62வது படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இந்த நிலையில் இவர் தற்பொழுது படப்பிடிப்பை இடை நிறுத்தி விட்டு ஐரோப்பாவிற்கு டூர் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் தற்போது நடிகர் அஜித், விமானத்தில் தனது மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருவதையும் காணலாம்.

No posts to display