கைவிட்ட விஜய் கவ்விக்கொண்ட அஜித் !! பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

0
கைவிட்ட விஜய் கவ்விக்கொண்ட அஜித் !! பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் AK 61. எச். வினோத் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக அஜித்துக்கு ரூ. 105 கோடி சம்பளம் வழங்கப்பட்டதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அஜித்தின் திரைவாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று தீனா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளியான இப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

இந்நிலையில், இப்படத்தின் கதையை ஏ.ஆர். முருகதாஸ் முதன் முதலில் விஜய்யிடம் தான் கூறியுள்ளாராம்.

ஆனால், அப்போது சில காரணங்களால் இப்படத்தில் விஜய் நடிக்கவில்லை. இதன்பின், இப்படத்தின் கதையை கேட்டு அஜித் ஓகே செய்து, நடித்துள்ளாராம்.

No posts to display