31.7 C
Chennai
Saturday, March 25, 2023

தமிழ் சினிமா துறையில் குடிப்பழக்கம் அறவே இல்லாத 9 தமிழ் நடிகர்கள்.! யார் யார் தெரியுமா..

Date:

தொடர்புடைய கதைகள்

அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபல தயாரிப்பு...

தமிழ் நடிகர் அஜித்குமாரின் தந்தை பிஎஸ் மணி சென்னையில் உள்ள அவரது...

பொன்னியின் செல்வன் II டிரெய்லர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்...

பொன்னியின் செல்வன் II அனைத்தும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வந்தன....

தளபதி விஜய்யை தொடர்ந்து அஜித் வீட்டிற்கு சென்ற சிம்பு...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா !

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படத்தில் அவரது...

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

தமிழ் சினிமா உலகில் பல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஜொலிக்கின்றனர்.

இதனால் அந்த நடிகர்களை ரசிகர்கள் பெருமளவு பின் தொடருகின்றனர். அவர்களை நம்பி ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருப்பதை உணர்ந்து ஒரு சில சினிமா நடிகர்கள் எந்த ஒரு கெட்டப்பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாமல் தனது ரசிகர்களுக்காக மிக நேர்மையாக நடந்து கொள்கின்றனர்.

ஒரு சிலரோ சினிமா உலகில் வந்தோம் சம்பாதித்தோம் மீதி காலங்களை சூப்பராக அனுபவித்து வாழ வேண்டும் என இருக்கின்றனர். அதிலும் ஒரு சில நடிகர்கள் குடி பழக்கத்திற்கு ஆளாகி தனது சினிமா, நிஜ வாழ்க்கை என அனைத்தையும் தொலைத்து விடுகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்பட நடிகர்கள் தனது ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலுமே குடிக்காமல் இருந்து வந்துள்ளனர் அந்த வகையில் அந்த பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.

முதலாவதாக 80 90 கால காலகட்டங்களில் மக்களின் மனதில் இடம் பிடித்த வில்லன் நடிகர் நம்பியார் இவர் படங்களில் கொடூரமான வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதராகவும், குடிப்பழக்கம் இல்லாத ஒரு மனிதராகவும் வலம் வந்தார்.

அடுத்ததாக பழைய நடிகர் அசோகன், ஜெய்சங்கர், சிவகுமார், பிரசன்னா, சந்தானம், ஜீவா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு போன்றவர்கள் சினிமா உலகில் குடி பழக்கம் அறவே இல்லாத நடிகர்களாக பார்க்கப்படுகின்றனர்.

சமீபத்திய கதைகள்