24 C
Chennai
Sunday, January 29, 2023
Homeசினிமாஉங்கள எத்தன பேருக்கு இது தெரியும் !!பிரசாந்த் இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருந்தால்...

உங்கள எத்தன பேருக்கு இது தெரியும் !!பிரசாந்த் இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருந்தால் அஜித் மற்றும் விஜயை விட டாப் !

Date:

தொடர்புடைய கதைகள்

டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு சியான் விக்ரம்...

நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம் முதல் ஷாருக்கான் வரை இந்திய சினிமாவின்...

Ak 62 படத்தின் உண்மை நிலையை பற்றி விக்கி...

அஜித்தின் 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்துவிட்ட நிலையில்,...

Firstu பெத்த அம்மா அப்பாவிடம் பேசட்டும்..மீண்டும் விஜய்யை...

அர்ஜுன் சர்ஜா தென்னிந்திய சினிமாவில் நிபுணத்துவம் பெற்ற நடிகர்களில் ஒருவர், மேலும்...

செல்வராகவனின் ‘பகாசுரன்’ படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய லேட்டஸ்ட்...

இயக்குனர் செல்வராகவன் கடந்த ஆண்டு நடிகராக அறிமுகமாகி தற்போது தனது ‘பகாசுரன்’...

ஸ்டண்ட் நடன இயக்குனர் ஜூடோ ரத்தினத்திற்கு தனுஷ் இறுதி...

ஸ்டண்ட் நடன இயக்குனர் ஜூடோ ரத்தினம் தனது 92வது வயதில் காலமானார்....

தமிழ்சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு தற்போது பல ரசிகர்கள் உள்ளனர் நடிகர் பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடித்து இறுதியாக வெளியான ஜானி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதன் பின்பு நடிகர் பிரசாந்த் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில் தெலுங்கில் வெளியான வினய விதய ராமா என்ற படத்தில் துணை நடிகராக நடித்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார். இதற்கு முக்கிய காரணம் தல மற்றும் தளபதி நடிக்க வருவதற்கு முன்பே நடிகர் பிரசாந்த் முன்னணி நடிகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மார்க்கெட் இந்த அளவிற்கு குறைந்ததற்கு முக்கிய காரணம் அவர் கலைஞர் இயக்கத்தில் நடித்த பொன்னர்-சங்கர் திரைப்படம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படம் பிரம்மாண்ட செலவில் உருவாகி மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது இதனால் பிரசாந்தை வைத்து அதிக பட்ஜெட்டில் திரைப்படம் இயக்க எந்த ஒரு இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.

அந்த படத்திற்கு பிறகு சில அரசியல் பிரச்சினையால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் பிரசாந்த் தொடர்ந்து ஆக்ஷன் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து குடும்ப கதையை ஒதுக்கியது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.

சமீபத்திய கதைகள்