ஆத்தி கைதி ஹிந்தி ரீமேக்கில் நடந்த அதிரடி மாற்றம் !! கதறும் ரசிகர்கள்

0
ஆத்தி கைதி ஹிந்தி ரீமேக்கில் நடந்த அதிரடி மாற்றம் !! கதறும் ரசிகர்கள்

ரன்வே 34 இல் அவரது பணிக்காக பாராட்டப்பட்ட பிறகு, அஜய் தேவ்கன் இப்போது கார்த்தி நடித்த கைதியின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான அவரது அடுத்த படமான போலாவின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். தேவ்கனின் படத்தை தர்மேந்திர ஷர்மா இயக்குவதாக இருந்தது, ஆனால் நடிகர் இப்போது படத்தை தானே இயக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் கைதி விஜய்யுடன் பிகில் திரைப்படத்துடன் வெளியானலும் 100 கோடியளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக் செய்யப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அப்படம் இன்னும் தொடங்கபடாமல் இருந்து வருகிறது. மேலும் தற்போத கைதி ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது.

ஆம், Bholaa என தலைப்பில் உருவாகவுள்ள அப்படத்தில் நரேனின் கதாபாத்திரத்தில் நடிகை தபூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் அஜய் தேவகன் தான் அப்படத்தை இயக்கவுள்ளதாக தககல் வந்துள்ளது.

போலாவில் நரேன் நடித்த பாத்திரத்தில் தபு மீண்டும் நடிக்கிறார், மேலும் இது மார்ச் 2023 இல் திரைக்கு வர உள்ளது. இந்த படம் பாலிவுட் மண்டலத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அறிமுகத்தையும் குறிக்கும்.

No posts to display