25 C
Chennai
Sunday, January 29, 2023
Homeசினிமாஇந்த ஒரு காரணத்தினால் லைக்கா நிறுவனத்திடமிருந்து ‘இந்தியன் 2’ கைமாறியதா !! வைரலாகும் பரபரப்பான தகவல்

இந்த ஒரு காரணத்தினால் லைக்கா நிறுவனத்திடமிருந்து ‘இந்தியன் 2’ கைமாறியதா !! வைரலாகும் பரபரப்பான தகவல்

Date:

தொடர்புடைய கதைகள்

காலில் பெரிய கட்டுடன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குஷ்பு…பதறிப்போன...

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு . மகாராஷ்டிராவில்...

டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு சியான் விக்ரம்...

நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம் முதல் ஷாருக்கான் வரை இந்திய சினிமாவின்...

Ak 62 படத்தின் உண்மை நிலையை பற்றி விக்கி...

அஜித்தின் 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்துவிட்ட நிலையில்,...

Firstu பெத்த அம்மா அப்பாவிடம் பேசட்டும்..மீண்டும் விஜய்யை...

அர்ஜுன் சர்ஜா தென்னிந்திய சினிமாவில் நிபுணத்துவம் பெற்ற நடிகர்களில் ஒருவர், மேலும்...

செல்வராகவனின் ‘பகாசுரன்’ படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய லேட்டஸ்ட்...

இயக்குனர் செல்வராகவன் கடந்த ஆண்டு நடிகராக அறிமுகமாகி தற்போது தனது ‘பகாசுரன்’...

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தால் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அதன் பின்னர் தற்போதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயம், சமீபத்தில் ‘டான்’ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ‘விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்’ எனக் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மற்றுமொரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் நம்பத்தகுந்த சினிமா வட்டாரத்தில் இருந்து பரவி வருகிறது.

அதாவது இந்த படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி ரெட்ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே மீதிப்படத்தை தயாரித்து தங்கள் நிறுவனத்தின் பெயரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்