உயிருடன் உள்ள முதலையின் வாயிலிருந்து வெளியே வரும் மனிதர்! நம்பமுடியாத திகில் காட்சி நீங்களே பாருங்க

0
உயிருடன் உள்ள முதலையின் வாயிலிருந்து வெளியே வரும் மனிதர்! நம்பமுடியாத திகில் காட்சி நீங்களே பாருங்க

முதலையின் வாயிலிருந்து நபர் ஒருவரை, இரண்டு நபர்கள் சேர்ந்து வெளியே எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் முதலையின் வாலை நபர் ஒருவர் பிடித்துக் கொண்டு நிற்கும் நிலையில், மற்றொருவர் முதலையின் வாயில் அருகே நின்று கொண்டிருக்கின்றார்.

இந்த இரண்டு நபர்களைத் தவிர, வீடியோவில் மூன்றாவது நபரை நீங்கள் கவனிக்கலாம். மூன்றாவது மனிதன் இந்த இரண்டு பேரின் நண்பன் மற்றும் கிட்டத்தட்ட முதலையால் விழுங்கப்பட்டவர் ஆவார்.

வெளியில் இருந்த இருவரும் தங்கள் நண்பனின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் முதலையின் வாலைப் பிடித்திருக்கிறான்.

ஆபத்தான முதலையின் தாடையில் இருந்து தன் நண்பனை வெளியே இழுக்கும் ஒரு நபர் முதலைக்கு முன்னால் நிற்பதைக் காணலாம்.

இருப்பினும், குறித்த காட்சியில் முதலை உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கணிப்பது சற்று கடினம் என்று தெரிகிறது. ஆனால் நெட்டிசன்களோ இது போலி என்று கூறி வருகின்றனர்.

No posts to display